2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வெலிப்பென்ன ‘ஓஐசி’க்கு கொரோனா

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிப்பென்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் நெருங்கியத் தொடர்பிலிருந்த சகலரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .