R.Maheshwary / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், நகரங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் உள்ளிட்ட பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே இந்த தீர்மானத்துக்கு வந்ததாக, ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் வீ. எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இரத்தச் செய்யப்பட்ட ரயில் சேவைகளில் தெற்கு, தெனுவர மெனிகே ஆகிய ரயில்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .