S. Shivany / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் தொற்று காரணமாக, மட்டக்களப்பு அரசடி கிராம அலுவலர் பிரிவை, இன்று(21) மாலை 6.00 மணியுடன் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள் மாலை 6.00 மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 minute ago
20 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
20 minute ago
26 minute ago