2021 மார்ச் 08, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பில் இருவர் கைது

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

200 கிராம் C4 வெடிமருந்துடன் புதுக்குடியிருப்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப் பகுதியில் இருந்து பொலிஸார் இந்த வெடிமருந்தை மீட்டுள்ளதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய தப்பிச் சென்ற இரு இளைஞர்கயும் பொலிஸார் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .