2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

மக்கள் ஒன்றுகூடம் இடங்களில் நடமாடாதீர் - சீனர்களுக்கு அறிவுரை

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் அதிகமாக நடமாட வேண்டமென இலங்கையில் உள்ள சீனப் பிர​ஜைகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதியால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட செயலணியுடனான கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (31) நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் சீன ஊழியர்கள் பணியாற்றும்,  நிறுவனங்களுக்கும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கும் இது தொடர்பாக அறிவிக்கபட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X