Editorial / 2018 மார்ச் 14 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக்காலை மல்வத்துப் பீட மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக, கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர், கொழும்பிற்கு திரும்புவதற்கு முன்பு இவ்வாறு மகாநாயக்கர்களை சிறிது நேரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என வணக்கத்திற்குரிய திப்படுவேவா ஶ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
10 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
23 minute ago