Editorial / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கடந்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிக்கொள்ள தன்னால் முடிந்த சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தாக தெரிவிக்கும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விரைவில் மட்டு. புனானையிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இருக்கின்ற மனோநிலையிலேயே தான் தற்போதும் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் தான் தோல்வியை தழுவியதாக கருதவில்லை எனத் தெரிவித்த அவர்,
தன்னைப் பொறுத்தவரை தோல்வியடைந்ததாக கருதவில்லை என்றும், தனது தோல்வி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியாகும் என்றே கருதுவதாகவும் தெரிவித்தார்.
3 minute ago
8 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
40 minute ago