2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்குளிய பிரதேசத்தில் பதற்ற நிலை

Super User   / 2010 ஜூலை 03 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

மட்டக்குளிய பொலீஸ் பிரிவில் உருவாகிய பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று இரவு எட்டு மணியளவில் போதைப்பொருள் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலீஸார் சென்றபோதே இப்பதற்ற நிலை தோன்றியுள்ளது.

குறித்த சந்தேக நபர் தன்னுடைய காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்காக தமிழ்மிரர் இணையதளம்  பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த  ஜயகொடியுடன் சற்றுமுன் தொடர்பு கொண்டது.எனினும்,இதுவரை முடியவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X