2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்காக 600 பஸ்கள்

R.Maheshwary   / 2020 நவம்பர் 25 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

3ஆம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் போக்குவரத்துக்காக, 600க்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ், குறித்த பஸ்கள் மாணவர்களின் போக்குவரத்துக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதென, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில பிரதேசங ;களில், பஸ் சேவைகள் குறைவாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பஸ்களில் ஏற்றப்படுவதாகவும், இதனால் அதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .