2021 மார்ச் 03, புதன்கிழமை

மின்சார கட்டணம் செலுத்த சலுகை

S. Shivany   / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் நிறுனங்கள் தங்களது மின்சாரக் கட்டணப் பட்டியலைசெலுத்த; 06 மாதங்களுக்கு நிவாரணக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்த வேண்டிய தினத்திலிருந்து 06 மாதங்கள் இந்த சலுகை வழங்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
ஏதேனும் பிரதேசத்தில் இதனை செயற்படுத்தவில்லை எனின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .