2021 மார்ச் 03, புதன்கிழமை

மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா

J.A. George   / 2021 ஜனவரி 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட நிலையில் அதன் அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த பரிசோதனை அறிக்கையில் தனக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது பாராளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .