Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
 மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் - சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று (06) சந்தித்தார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் - சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று (06) சந்தித்தார்.
இந்த சந்திப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் நேற்று முன்தினம் (04) இரவு இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
2 hours ago