Editorial / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டத்தில் இன்று (22) அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல வீதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.
இதனையடுத்து, அப்பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
03 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Jan 2026