2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மஸ்கெலியாவில் மண்சரிவு

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலைக் காரணமாக, மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், பலமணி நேரம் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.

எனினும், உடனடியாக விரைந்த செயற்பட்ட,  வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மண்மேட்டை அகற்றிய பின்னர், தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இவ்வீதியைப் பயன்படுத்தும்  வாகன சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .