J.A. George / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கொரோனா ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதி நாட்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹர சிறைச்சாலையில் 2800கும் அதிக கைதிகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
8 hours ago
8 hours ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
28 Apr 2026