2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

S. Shivany   / 2021 ஜனவரி 21 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழங்கின் மேலதிக சாட்சி விசாரணை,  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற அறிவித்துள்ளது.  

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதவான் ஆதித்ய கடபெதியே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்துக்குரிய 39 இலட்சம் ரூபாய் பணத்தை தவறாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து, அதி குற்றச்சாட்டின் கீழ், அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .