2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் - சபாநாயகர் சந்திப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் - சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று (06) சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் நேற்று முன்தினம் (04) இரவு இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .