2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

மினுவங்கொடை சம்பவத்துடன் கைதான 32 பேருக்கு பிணை

Editorial   / 2019 மே 22 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்குப் பின்னர், கலகம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, 32 பேருக்கு, இன்று (22) பிணை வழங்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை நீதவான் நீதிமன்ற நீதிபதி கேசர சமரதிவாரக முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே,  பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X