2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் கீழ் பகுதியிலிருந்து, டி 56 ரக துப்பாக்கிக்கான, 340  துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் குறித்த துப்பாக்கி ரவைகள் இலங்கை இராணுவ அபிவிருத்தி அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .