Editorial / 2018 ஜூன் 14 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாகாண சபைகள் தேர்தல் (திருத்தம்) சட்டத்துக்கு எதிராகவே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமே, மனுவைத் தள்ளுபடி செய்தது.
10 minute ago
28 minute ago
28 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
28 minute ago
58 minute ago