2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மேலும் 176 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 176 இலங்கையர்கள் இன்று(10) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரில் இருந்து 28 இலங்கையர்களும்,  அதிகாலை 4.10 மணியளவில் ஜப்பானில் இருந்து 148 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--