2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

மேல் மாகாணத்தில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு?

Editorial   / 2020 ஜூலை 04 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில் முகக் கவசம் அணியாது செல்பவர்களை அடையாளங் காண்பதற்காக மேல் மாகாணத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதிருந்த 2 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்த நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--