ஆர்.மகேஸ்வரி / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கச் சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியையடுத்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் “ மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது“ என பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago