2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘மோடியின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’

Editorial   / 2019 ஜூன் 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்தமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதெனத் தெரிவித்துள்ள, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான ஒப்பந்தம் ​குறித்த மேலதிக நடவடிக்கைகளுக்காகவே வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே பிரதமர் மோடியின் இலங்கை வருகை, கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தம் குறித்த தொடர்புகளை வெ ளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X