2026 மார்ச் 04, புதன்கிழமை

றோகிஞ்சா அகதிகள் விவகாரம்: பெண்ணொருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 30 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கல்கிஸை பிரதேசத்தில் உள்ள நிலையத்துக்கு முன்பாக, பௌத்த தேரர்கள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அகதிகள் 30 பேரும் கல்கிஸை பொலிஸாரின் பொறுப்பின் கீழ், செவ்வாய்க்கிழமை (26) கொண்டுவரப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் பூஸ்ஸ  முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், மற்றுமொரு சந்தேகநபர், நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .