Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
லஞ்ச் சீட் வகைகளை உரிய நியமங்களை பின்பற்றாமல் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை வழக்கு பதிவு செய்துள்ளது.
இவ்வாறு சட்டத்துக்கு முரணாக செயற்படும் மொத்த விற்பனை நிலையங்கள், விநியோகஸ் தொடர்பான தேடுதல்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளதென அதிகாரசபையின் களுத்துரை மாவட்ட பிரதான பிரதீப் களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் கம்பஹா, திஹாரிய, கனேமுல்ல, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு தேடுதல்கள் முன்னெடுக்கபட்டுள்ள நிலையில், கனேமுல்லவிலுள் 2 லஞ்ச் சீட் தொழிற்சாலைகளுக்கும், 4 மொத்த விற்பனை நிலையங்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
9 hours ago
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026