2026 மார்ச் 04, புதன்கிழமை

லலித் ஜயசிங்க கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட புலனாய்வு பிரிவினால், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் லலித் ஜயசிங்க அழைக்கப்பட்டு, இன்று (25) கைது செய்யப்பட்டார்.

அவர் வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .