R.Maheshwary / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்துக்குள் வாகன வருமான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று(22) தொடக்கம் 29ஆம் திகதி வரை, தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் போது, 2020 நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அபராதத் தொகை அறவிடப்படாதென, திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago