Nirosh / 2021 ஜனவரி 16 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர்கள் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அம்பலாங்கொடயில் உள்ள வங்கிக் கிளை ஒன்று தற்காலிகமாக இன்று (16) மூடப்பட்டுள்ளது.
இந்த வங்கிக் கிளைக்கு இன்று தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
14 minute ago
25 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
47 minute ago