Editorial / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உள்ளிட்ட சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு, சுமார் 204 மில்லியன் பவுண் பெருமதியான நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பிற பொருட்களை, வடகொரிய, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீறியதான, கடந்த ஆறு மாதக் காலப்பகுதியிலேயே, இந்த ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
6 minute ago
27 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
44 minute ago
2 hours ago