Editorial / 2018 ஜூன் 14 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோதலுக்கு பின்னர் வடக்கு கிழக்கில் சமூப மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் வடக்கு, கிழக்குக்கு அவசியமான அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவில், பிரதமர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், படைகளின் தளபதிகள் மற்று பொலிஸார் உள்வாங்க்கபடவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago