Editorial / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட காட்போட் வாக்குப் பெட்டிகளை மீள்சுழற்சி செய்வதற்கு வழங்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பெட்டிகளை மீண்டும் பயன்படுத்த முடியாதென்பதால், அவற்றை தனியார் நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுத்து, அதன் வருமானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 13000 கார்ட்போட் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், பெட்டியொன்று 1200 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025