2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் மீட்பு

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பாணந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையே திடீர்சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.

முன்னாள் விமானப்படை வீரரொருவரின் வீட்டில் இருந்து குறித்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .