2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வீதியை மூடாமல் கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய ஜனாதிபதி

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டாபய ராஜபக்‌ஷ புதிய ஜனாதிபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதிலும், காலி முகத்திடல் வீதி, மூடப்படவில்லை.

இதற்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது, குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தடையேற்படுத்தப்படும் நிலையில், இன்று வழமைப் போலவே அங்கு வாகனப் போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .