2021 மார்ச் 06, சனிக்கிழமை

விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களின் விவரம்

George   / 2016 ஜூலை 14 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட அத்தியாவசிய  பொருட்களின் விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய பொருட்களின் விலை விவரங்கள்...

 

சீனி 1 கிலோகிராம் 95 ரூபாய்

 

 

 

கோதுமை மா 1 கிலோகிராம் 87 ரூபாய்

 

 

 

சிவப்பு பருப்பு 1 கிலோகிராம் 169 ரூபாய்

 

 

 

  1. நெத்தலி (தாய்) 1 கிலோகிராம் 495 ரூபாய்

நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம் 410 ரூபாய்

 

 

பயறு 1 கிலோகிராம் 220 ரூபாய்

 

 

 

தோலுடனான கோழி இறைச்சி 1 கிலோகிராம் 410 ரூபாய்

 

 

 

தோலில்லாத கோழி இறைச்சி 1 கிலோகிராம் 495 ரூபாய்

 

 

 

உருளைக்கிழங்கு (இறக்குமதி) 1 கிலோகிராம் 120 ரூபாய்

 

 

 

பெரிய வெங்காயம் (இறக்குமதி) 1 கிலோகிராம் 78 ரூபாய்

 

 

 

செத்தல் மிளகாய் 1 கிலோகிராம் 385 ரூபாய்

 

 

 

கடலை 1 கிலோகிராம் 260 ரூபாய்

 

 

 

முழு ஆடை பால் மா (இறக்குமதி) 810 ரூபாய்
முழு ஆடை பால் மா (உள்ளூர்) ரூபாய் 735

 

 

கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் 1100 ரூபாய்

கருவாடு (சாலை) 1 கிலோகிராம் 425 ரூபாய்

 

 

மாசி 1 கிலோகிராம் 1500 ரூபாய்

 

 

 

சஸ்டோஜன் 1 கிலோகிராம் 1500 ரூபாய்

 

 

 

டின் மீன் 480 கிராம் 140 ரூபாய்/ 105 கிராம் 70 ரூபாய்  

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .