Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணை - வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், மூச்சுத்தினறல் ஏற்பட்ட நிலையில், ஐந்து பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொழிற்சாலையில், 17 எரிவாயு சிலின்டர்களை லொறியிலிருந்து இறக்கியபோது, அவற்றில் ஒன்றிலிருந்தே கசிவு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக, ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago