2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தமிழ்மொழி பயிற்சி 3 ஆவது தொகுதி படைவீரர்களும் பூர்த்தி

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுபுன் டயஸ்


வெற்றிலைக்கேணி 55 ஆவது படைப்பிரிவினால் நடத்தப்பட்ட தமிழ்மொழி பயிற்சி நெறியை 3 ஆவது தொகுதி படைவீரர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.

தமது கடமையை சிறப்பாக செய்யவும் பொதுமக்களுடன் நல்லுறவை வளர்க்கவும் இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட இதை பயிற்சி திட்டத்தினால் 55 படைப்பிரிவு தலைமையகத்திலுள்ள 100 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் நன்மையடைந்துள்ளனர்.

இந்த மூன்றாவது தொகுதி இராணுவ வீரர்கள் தமது தமிழ்மொழித்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கலைநிகழ்வையும் நடத்தினர்.


  Comments - 0

  • Ganesh Monday, 29 July 2013 10:02 PM

    நான் இதை மிகவும் வரவேற்கின்றேன். ஆனால் மனிதஉரிமை என்றால் என்ன என்பதை தமிழ் பொலிஸ் என்றாலும் சரி, சிங்கள இராணுவமோ சரி புரிந்துகொள்கிறார்கள் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .