Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக, 11 நாடுகளைச் சேர்ந்த சுற்லுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு, அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதற்கமைய, இந்த தடை உத்தரவு நாளை (14) நள்ளிரவு முதல் அமுலாகுமென, விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025