Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்தில் நான்கு பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட 12 மணித்தியால விசேட தேடுதல் நடவடிக்கைகளில், பல்வேறுபட்ட குற்றங்கள் தொடர்பில் 30 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (18) தம்புள்ளை, கலேவல, சீகிரியா, நாவுல ஆகிய பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போதே, ஹெரோய்ன், கஞ்சா மற்றும் சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரம் என்பன தொடர்பில், இவ்வாறு 30 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .