Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை
S. Shivany / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும், ஜேர்மனில் இருந்து 05 பேரும், கட்டாரிலிருந்து 95 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2021
24 Feb 2021
24 Feb 2021
24 Feb 2021