2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அமைச்சர் பெ.சந்திரசேகரன் இன்று கொழும்பில் காலமானார்

Super User   / 2010 ஜனவரி 01 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று காலை தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

இவர் சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் மலையக மக்கள் முன்னணியின் பேச்சாளர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X