2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

நாமல் பொதுத்தேர்தலில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 09 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான விண்ணப்பப் பத்திரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் நேற்று நாமல் ராஜபக்ஸ கையளித்துள்ளார்.

இளைஞர்களுக்கான நாளை என்ற அமைப்பின் தலைவராக நாமல் ராஜபக்ஸ அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X