Suganthini Ratnam / 2010 ஜூலை 11 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று யாழ் குடாநாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் கண் சிகிச்சை முகாமின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாகவே ஷிரந்தி ராஜபக்ஷ இன்று யாழ் குடாநாட்டிற்கு செல்கிறார்.
55 minute ago
7 hours ago
11 Feb 2026
11 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago
11 Feb 2026
11 Feb 2026