2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அபிவிருத்தி கற்கை மைய நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம் நாளை

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி கற்கை மைய நிறுவனத்தினால் நடத்தப்பட்ட உளவியல் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதானை எல்பிஸ்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இச்சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக  முன்னாள் உபவேந்தரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவியுமான ஜெஸீமா இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் அகவிழி சஞ்சிகையின் ஆசிரியர் மசூதன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள ஆரோக்கியம்- பிரச்சினைக்களும் தீர்வுகளும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்
றவூப் ஸெயின் உரையாற்றவுள்ளார். (R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--