2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பாடசாலை ஆசிரியையைக் கடத்த முயன்ற சிப்பாய்கள் உட்பட நால்வர் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.டபிள்யூ. சோமரட்ண)

பாடசாலை ஆசிரியை ஒருவரை கடத்த முயற்சித்த நால்வரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி நான்கு நபர்களில் உக்குவளை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் இருவரும் அடங்குகின்றனர்.

ஆசிரியையை கடத்த முயற்சித்த மேற்படி நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அந்நபர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கியதாகவும் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தாகவும் மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (DM)


  Comments - 0

  • Ramesh Tuesday, 24 August 2010 09:56 PM

    ஆஹா, மேர்வின் சில்வா பாணி தண்டனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .