2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இலங்கைக்கு மேலாக சூரியன்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று சனிக்கிழமையிலிருந்து  இலங்கையின் உச்சிக்கு  வந்துள்ள சூரியன், நாளை திங்கட்கிழமை வடபகுதியிலுள்ள விடத்தல்த்தீவு, நயினாமடு, கொக்கிளாய்  ஆகிய பகுதிகளில் நேராக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இந்த சூரிய உச்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், மத்திய மலைப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. (DM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .