Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் சுயாதீனக் குழுவாக இயங்கப் போவதாக விடுத்துள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை காலை விசேட ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை நடத்தவுள்ளார்.
கட்சித் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தவறினால், நாடாளுமன்றத்தில் சுயாதீனக் குழுவாக இயங்கப் போவதாக ஐ.தே.க உறுப்பினர்கள் 25 பேர் தெரிவித்து வருகின்றனர். (DM)
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026