2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

பொன்சேகாவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை மூலம் சரத் பொன்சேகாவுக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  (DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X