2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மின்கட்டணம் மீண்டும் 15% அதிகரிப்பு?

Editorial   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணங்களை மேலும் 15 சதவீதம் உயர்த்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் தேசிய தொகுதி செயல்பாட்டு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திற்கு, மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்காக அந்நிறுவனம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் ஒரு கூடுதல் முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .