Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ.ஜெயசேகர)
அமெரிக்க சி.ஐ.டி.ஐ. வங்கிக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பிலான விசாரணை நாளை திங்கட்கிழமை சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
இவ்விசாரணை தொடர்ந்து நவம்பவர் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பெற்றோலிய கூட்டத்தாபன முன்னாள் தலைவர் அசந்த டி.மெல் உட்பட மத்திய வங்கி மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் 14 பேர் கொண்ட குழு மத்தியஸ்தர்கள் முன் சாட்சியமளிக்கவுள்ளது.
20 minute ago
34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
56 minute ago
1 hours ago